பிரபல தென்னிந்திய நடிகையான நளினி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 


பிரபல தென்னிந்திய நடிகையான நளினி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது நடிகை நளினி ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார். 

நளினியை ஸ்ரீலங்கன் விமான சேவை பணிப்பெண் மலர் செண்டு வழங்கி வரவேற்றுள்ளார் .

சன் டிவியில் "மல்லி" என்ற பிரபலமான சீரியலில் நளினி முக்கிய பாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது