இலக்கியப்படைப்பாளியான திரு.ர.வியன்சீர் கிழக்குமாகாணத்தின் இளங்கலைஞர் விருது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .




 










 

 

 

கிழக்குமாகாண சாகித்திய  விழாவானது திரு H.E.M.W.G  திசாநாயக்க (கல்வி  அமைச்சின் செயலாளர்) அவர்களின் தலைமையில்   கிழக்குமாகாண  பண்பாட்டலுவல்கள் திணைக்கழத்தினால் 11:12:2024 அன்று  திருகோணமலை இந்து    கலாசார மண்டபத்தில்   கலைஞர்களும்,  சான்றோர்களும் சூழ மிக 
விமர்சியாக நடந்தேறியது. 

  இதில் கவிஞர்,பாடலாசிரியர்,எழுத்தாளர், கட்டட நிருமாணத்துறை ஆசிரியர் எனும் பன்முக ஆற்றலைக்கொண்ட  இலக்கியப்படைப்பாளியான திரு.ர.வியன்சீர்   அவர்களுக்கு அவரது இலக்கிய சேவைகளைப் பாராட்டி   கிழக்குமாகாணத்தின்  இளங்கலைஞர் விருதும்   கெளரவத்தோடு   வழங்கப்பட்டது.