மற்றுமொரு பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார்

 

 


 


 

 11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

கம்பஹா இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சஸ்னுல செஹன்ச என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

அவர் 1200 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் படத்தை உருவாக்கி சோழன் உலக சாதனையை படைத்தார்.

சஸ்னுலவின் அடுத்த இலக்கு 120,000 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனையைப் படைப்பதாகும்.