கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் .

   



 

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (09) அலுவலக செயலாளராக நியமனம் செய்தார் . ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமனக்கடிதத்தை வழங்கி வைத்தார்