மட்/இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் பவிலோஐ் ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கலை துறையில் கல்வி கற்கும் மாணவரான பவிலோஐ் பாடசாலை பயிலும் தருவாயில் காணப்பட்டாலும் தான் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்னும் நோக்கில் ( ஒப்பனை) துறையை தெரிவு செய்து கற்று அத்துறை மூலமாக தான் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் .
இந்த உலக சாதனை samunthirika makeup studio ஏற்பாடு செய்து அனுசரனை வழங்கியது என்பது குறிப்பிட தக்கது. 259 பங்கேற்பாளர்களில் இவர் ஒருவரே ஆண் பங்கேற்பாளர்
( 15 நிமிடத்தில் கண் ஒப்பனை செய்யும் சாதனை)
இவர் என்பது குறிப்பிட தக்க விடையம்.
இது ஒரு குழு சாதனை ஆகும் .அந்த 259 பங்கேற்பாளர்களில் இவர் ஒரு பங்கேற்பாளராவார் இந்த ஆசிய உலக சாதனை புத்தக சான்றிதழ் பெரிதாக ஈழத்து நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்க விடையம் .