மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் ஒழுங்கு படுத்தலில் 30.11.2024 அன்று மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேசத்தில் சமகால பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
மட்டு. இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்
நேரடியாக இப் பிரதேசங்களுக்கு சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.