மக்களுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்- தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே

 


வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

“எரிபொருள் விலைகள் சற்று குறைக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். முதலிக் மக்களுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்”என தொழில் கல்வி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.