Shotokan Champions Karate Academy(SCKA) இனால் 2024 ஆம் ஆண்டு, தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை மட்டக்களப்பிலும் , ஓந்தாச்சிமடத்திலும் நடை பெற்றது .

 






























மேட்குறிப்பிட்ட தேர்வுகள் Sensei H.R.Zilva (4th Dan Black Belt, President / chief Instructor and chief Examiner SCKA - Sri Lanka National Referee (SLKF) அவர்களின் ஒழுங்கு படுத்தலில் 2024 டிசம்பர் 21-ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கிலும் மற்றும் 2024 டிசம்பர் 22-ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 4 மணி வரை ஓந்தாச்சிமட மண்டபத்திலும் நடைபெற்றது.

பிரதான போதனாசிரியர், கழக நிர்வாகிகளின் மூலம் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்பட்டதன் ஊடாக, தரம் உயர்வு பெற்ற மாணவர்கள், மற்றும் வருகை தந்த பெற்றோர்களுக்கும், kata, kumite தரப்படுத்தல் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு மதிப்புத் தந்து, தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய வீர, வீராங்கனைகளுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசான்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்,நன்றிகளையும் பாராட்டுக்களையும் Shotokan Champions Karate Academy தெரிவித்து கொண்டது.