உலகில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க மிகச் சிறந்த முதல் 10 இடங்களுக்குள்
இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பிபிசி (BBC) டிராவல் வழிகாட்டியால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பயணம் செய்ய சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் உலகில் பயணம் செய்ய சிறந்த 10 நாடுகளில் இலங்கை 9வது இடத்தை பிடித்துள்ளது.