மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு கந்தசாமி பிரபு தலைமையிலான மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று பி.பகல் 2.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் நடை பெற உள்ளது .
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்
அவர்களும் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு பிரதேச திணைக்கள மற்றும் சபைகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது