பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். R