மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 27/01/2025 திங்கள்கிழமை அன்றைய தினம் பிற்பகல் 2மணியளவில் ஆலய பிரதம குரு - சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் அவர்களின் தலைமையில் பிரதோஷ விரத பூஜை நடை
பெற உள்ளது .
பூஜை வழிபாடுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் தவறாது கலந்து எம்பெருமான் அருளாசி பெற்று ஏகுமாறு ஆலய நிருவாக சபையினர் வேண்டுகின்றனர்..