இந்திய விருது பெற்றார் மட்டக்களப்பு மாணவன் ஜெயக்குமார்.பவிலோஜ்







இந்தியாவில் திண்டுகல் மாவட்டத்தில் உள்ள பசுமை வாசல் பவுன்டேசன் பெருமையுடன் ஏற்பாடு செய்த இணையத்தள விருது “பசுமை மணிசெம்மல் விருது 2025”

இதில் எம் மாவட்டத்தை சேர்ந்த மட் / இந்து கல்லுரியின் மாணவன் விண்ணப்பித்து ஆவணங்களை சமர்ப்பித்து இந்திய மாணவர்களை விட மதிப்பெண் பெற்று “ இளம் மணிசெம்மல் “ என்ற விசேட கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார்

இந்த விருதை ஓவியதுறை சார்பாக பெற்றார் என்பது குறிப்பிடதக்கது