கடந்த 2025 ஐனவரி 8 ம் திகதி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கபடி குழுவில் ஒரு உறுப்பினராக தனுசன் அவர்கள் நேபால் நாட்டில் இடம்பெற்ற கபடி போட்டியில் பங்கு பற்றினார் .
இலங்கை அணி இறுதி சுற்றுப்போட்டிக்கு தெரிவாகி உள்ளது
தனுசன் . அவர்கள் கபடி போட்டியில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் இறுதி சுற்றுப்போட்டி எதிர்வரும் 31.01.2025 அன்று நடை பெற இருக்கிறது.
மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன் தனுசன் அவர்களுக்கு battimedia.lk ஊடகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது