கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று இன்று காலை 7 மணியளவில் தெமோதர ஜங்சன் இல் விபத்துக்குள்ளாகி வீதியில் கவிழ்ந்துள்ளது -
இதன் காரணமாக ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டி சேதமாகி உள்ளது - உயிர் சேதம் எதுவும் இல்லை
பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்