மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி ஸ்தாபிக்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான தோழர் அருண் ஹேமச்சந்ரா மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் மற்றும் தோழர் கிருஷ்ண கோபால் திலகநாதன் அவர்களும் மற்றும் பல தோழர்களும் கலந்து கொண்டனர்.