புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பக்கச் சார்பின்றி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது- மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத்

 

 

வரதன்
 

 

புதிய தேசிய மக்கள் சக்தி  அரசாங்கமானது  மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பக்கச் சார்பின்றி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது- மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத்
கிரான் பிரதேச மக்கள் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதை தவிர்ப்ப தற்கு இரண்டு முக்கியமான விடயங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளது சுகாதார  மற்றும் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகள் இந்த பருவ மழையின் போது இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்

 முதலாவதாக ரூகம் கித்துள் நீர்ப்பாசன திட்டத்தை இணைப்பதன் மூலம்  பாரிய அளவு வெள்ளத்தினை தவிர்த்துக் கொள்ள முடியும்
அதிகளவு நீர் விரைவாக வருவதனாலும்

 இந்த கிரான் பாலம் ஆனது முறைப்படி அமைக்கப்படாமல் ஒரு அணைக்கட்டாக காணப்படுவதனால் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றது நீரோட்டம் தடைப்பட்டு இவ்வாறான இரண்டு விடயங்களையும் நாம் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்

 வெள்ள அனர்த்தத்தின் போது வழங்கப்படுகின்ற  நிவாரண தொகையையும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்டமாக இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றதையும் தவிர்க்க முடியும்
மாவட்ட மக்களின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் விடயத்தை


 இந்த புதிய அரசாங்கமானது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பக்கச் சார்பின்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆனது எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது
அடிப்படைத் தேவைகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக

 மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கிரான் பகுதி மக்களின் வெள்ள பாதிப்பு சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்.