மட்டக்களப்பு ESOFT METRO CAMPUS மாணவர்களினால் தைத்திருநாளினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு 18/01/2025 அன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழர் பாரம்பரியத்தை போற்றும் நிகழ்வுகள் மற்றும் மாணவர்,விரிவுரையாளர்கள் பங்குபற்றிய கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.