மட்டக்களப்பு Jaz-Reel முன் பள்ளியின் 10 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு   ஆரையம்பதி சக்தி பாலர் பாடசாலை சிறார்களுக்கு காலை உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு .

 

 




















மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள Jaz-Reel முன் பள்ளியின் 10 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு   ஆரையம்பதி சக்தி பாலர் பாடசாலை சிறார்களுக்கு Jaz-Reel அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து ஆரோக்கியமான காலை உணவை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (2025.01.17) இடம் பெற்றது .

இதில் மட்டக்களப்பு கல்வி வலய முன் பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக இது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது .