சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1200 ஆக விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது ?

 


சந்தையில் காய்கறி விலைகள் தற்போது உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.1200 ஆகவும், ஒரு கிலோ கறி மிளகாய் விலை ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.