இன்று 13.02.2025 மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் .

 


 

 இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என
 இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்
நாட்டில் எதிர்காலத்தில் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மானத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய