ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தஜி மஹராஜ் அவர்கள் மகா சமாதி எய்திய 19ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் .

 




























சுவாமி ஜீவனானந்த நூற்றாண்டு விழா சபையினரால் நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலையத்திற்கு முன்பாக சுவாமி ஜீவனானந்த நூற்றாண்டு விழா சபையால் நிறுவப்பட்டுள்ள சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து திலகமிட்டு அஞ்சலி செலுத்தியதுடன் சிவானந்த வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றன ..

 நூற்றாண்டு விழாச் சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்யாலய கல்விச்சமூகம் , இராம கிருஷ்ண மிசன் பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .