மட்டக்களப்பு மண்முனை வடக்கு செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு-2025

 











































மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி கொழும்பு கமத் தொழில் திணைக்களத்துக்கு பதவி உயர்வு பெற்று செல்லும் பிரதேச செயலாளர் திரு .வாசுதேவன் அவர்களை கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் ஜெயந்திபுரம் முழுமதி சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் ,கிராம அபிவிருத்தி த்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்

உதவி பிரதேச செயலாளர் திருமதி s சுதாகரன் அவர்கள் பாராட்டு விழா நிகழ்வுக்கு லைமை தாங்கினார் .

மேலும் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்