எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஆலயத்தில் வருடந்தோறும் கலை கலாசார நிகழ்வுகள் நடாத்துவது வழமை. அதே போன்று இந்த வருடம் 2025 ஆம் ஆண்டும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று பிரம்மாண்டமான அரங்கிலே வெகுவிமர்சையாக கலை கலாசார நிகழ்வுகள் நடாத்த பட உள்ளதாக ஆலய நிர்வாகம் பக்த அடியார்களுக்கு அறிவித்துள்ளது .
எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்களையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றனர்ஆலய நிர்வாக சபையினர்