இலங்கை சதுரங்க சமமேளனத்தின் சதுரங்க Novice சுற்று போட்டி மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 07,08,09 ஆகிய நாட்களில் நடைபெற்றது மகளிர் பிரிவு மற்றும் திறந்த பிரிவுகளை கொண்ட இப்போட்டியில் 200கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றினர் அத்துடன் இப்போட்டியில் மகளிர் பிரிவானது 5 சுற்றுகளாகவும் திறந்த பிரிவானது 7 சுற்றுக்களாகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது