நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) CID திணைக்களத்திற்கு வருமாறு அழைக்கப் பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானம் கொள்வனவு செய்ததில்
இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.