பிரபல ஈழத்து ஓவியரும் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் மாணவருமான ஜெயக்குமார் . பவிலோஜ் சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றார் .

 

 

 


பிரபல ஈழத்து ஓவியரும் மட்/இந்து கல்லூரியின் மாணவருமான ஜெயக்குமார் . பவிலோஜ் அவரது இரண்டாவது உலக் சாதனையாக சோழன் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று 15 நிமிடத்தில் மொடன் ஓவியம் வரைந்து உலக சாதனை ஒன்றை புரிந்துள்ளார்

இதன் மூலம் அவர் சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்

இந்தசாதனை நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான “ஹிருனிக்கா”நேரடியாக வந்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .

Batti media ஊடகம் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது