மட்டக்களப்பில் புதிய புத்தாக்கங்கள், தொழில் முயற்சியாளர்கள், மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் மாபெரும் கண்காட்சி

 






 


 




































































 மட்டக்களப்பில் முதல்முறையாக புதிய புத்தாக்கங்கள், தொழில் முயற்சியாளர்கள், மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் மாபெரும் கண்காட்சி DreamSpace Academy இனால் இன்று (20.02.2025) TechnoPark, Eastern University வளாகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு 23ம் திகதி வரை நடைபெறும்.

தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் நேரடியாக இணைந்து, உங்கள் தொழில் முயற்சிகளை, வணிக யோசனைகள் மற்றும் புத்தாக்களினை வளர்க்கும் வாய்ப்புகளும் இக்கண்காட்சியில் இடம்பெறும்.

Startup வணிகம், வணிக அல்லது புத்தாக்க யோசனை மற்றும் திறமைகளை களமேற்ற மற்றும் பல்துறை பயிற்சி பட்டறைகளும் இடம்பெறும்.