40 ஆண்டுகால ஊடக, இலக்கிய, அரசியல்,சமுகப்பணிகளுக்காக காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவினால் உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அறபுக்கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு தையும்,ஸாலிஹ் மத்ரஸா அதிபர் அல்ஹாஜ் எஸ்.எல்..எம்.அஸார் மௌலவி மற்றும் ஆலிம்களுக்கான வழிகாட்டலுக்கும், ஆலோசனைக்குமான அமைப்பின் தலைவர் அல்ஹாபிழ், அஷ்ஷெய்க் ஷாஜஹான்,கதீப்மார் சம்மேளன செயலதிபர் அஷ்ஷெய்க்,சிரேஸ்ட ஊடகர் எஸ்எம்எம்.முஸ்தபா பாலாஹி ஆகியோரும் கலந்து கொண்டனர் .