வரதன்



 புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் இம்முறை நாட்டின் 77 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட உற்சாகத்துடன்  கிழக்கில் தயாராகி வருவதை காணக் கூடியதாக உள்ளது

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றனர்

 நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் நாளை பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளது


இதேவேளை இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச திணைக்கலங்கள் வர்த்தக நிலையங்கள் பொது இடங்களிலும் மற்றும் தொழில் செய்கின்ற வாகனங்களிலும் நாட்டின் சுதந்திரக் கொடி ஏற்றப்பட்டுள்ளதை காணக்கூடிய தாக உள்ளது

இதே வேலை நகரில் வியாபார ஸ்தலங்களிலும் தேசியக்கொடி காட்சிப் படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் அதனை கொள்வனவு செய்வதையும் காணக் கூடியதாக உள்ளது