இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் கிளையில் இன்று இடம் பெற்ற #𝗖𝗹𝗲𝗮𝗻_𝗦𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮 நிகழ்ச்சி திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கு பற்றி இருந்தார் .
தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு.யு.எச்.எம்.அப்துல்லா, அவர்களும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் தோழர் கிருஷ்ணகோபால் திலகநாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.