மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அடையாள பணி பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று 17.03.2025 நடைபெற்றது.

 


மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அடையாள பணி பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று 17.03.2025 நடைபெற்றது.

budget ல் சரியான நீதியைப் பெற்றுக் கொடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்றது

அரச தாதிய உத்தியோகஸ்த  சங்கம் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வரும் அடையாளப் பணி பரிஷ்கரிப்பு இதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையிலும்  இடம் பெற்றது

ஆர்ப்பாட்டத்தில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு எந்தவித தடங்கல் இல்லாமல் தங்களது வேலை நிறுத்த அடையாளப் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டதோடு கோரிக்கைகள் அடங்கிய  பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.