2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் தரப்படுத்தலில் 128 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது.

 


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம், 143 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது.

143 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. முதலாவது இடத்தில் பின்லாந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.