முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தப்பியோடிய முப்படை வீரர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டமையின் பிரகாரம் நாடு முழுவதுமுள்ள முப்படை வீரர்கள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.