இன்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உலகமகளீர் தினம் கொண்டாடப்பட்டது .

 



 




 இன்று  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்  சுகாதார வைத்திய அதிகாரிதிருமதி Dr.பாமினி அச்சுதன் தலமையில் உலகமகளீர் தினம் கொண்டாடப்பட்டது  

 இவ் நிகழ்வில் வைத்திய அதிகாரி மட்டுமல்லாமல் அங்கு பணி புரியும்பெண்  உத்தியோகத்தர் கள்   ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்