இறுதிப் போட்டிக்கு மட்டு வின்சென்ட் மற்றும் சிவானந்தா பாடசாலைகள் தெரிவு .

79 வருட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராகக்
கடமையாற்றிய (1979 - 1988) முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய அமரர் ஐ. சாரங்கபாணி அவர்களின்
20ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது சாரங்கபாணி சொல்லாடல் களம் என்னும் பெயரினாலான விவாதப் போட்டியின் தெரிவு காண் போட்டிகள் இன்று மார்ச் மாதம் மாதம் 30 காலை 08 மணிக்கு பழைய மாணவர் சங்க தலைவர் மு. சதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான N. தனஞ்செயன் கலந்து கொண்டார்.

மாபெரும் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 31 ஆம் திகதி மாலை 04 மணிக்கு நடைபெறும்.

இவ் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.