உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினமான இன்று   முக்கிய பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன

 

 

 

 





 வரதன்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்  போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று தமக்கான வேட்பு மனுக்களை  இன்று பழைய மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்  போட்டியிடுகின்ற முக்கிய பல  அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று தமக்கான வேட்பு மனுக்களை  இன்று பழைய மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன

உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினத்தில்  முக்கிய பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலீம் தலைமையில் தமது  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில்  தமது  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

இதேவேளை கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தமது வேட்பு மனுக்களை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் தமது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் தலைமையில் தமது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்

இதேவேளை இன்றைய தினம் 10 சுயேச்சை குழுக்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும்உள்ளூராட்சி தேர்தல்   தமிழ் தேசிய  மக்கள்முன்னணி கட்சியினர் மாவட்ட அமைப்பாளர் எஸ் சுரேஷ் தலைமையில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்