எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் நாளை காலை வரை மட்டுமே நீடிக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் சங்க கூற்றை மறுப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று 1,581 ஓடர்கள் கிடைத்துள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.