ஒட்டமாவடி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுஇன்று பிற்பகல் முதலாவது சுயேச்சை குழு ஒன்றினால் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது
இன்றைய தினம் மூன்று சுயேச்சை குழுக்கள் தமக்கான கட்டுப்பனத்தை செலுத்தினர்
நேற்றைய தினம் எட்டு அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சை குழுக்களும் தமக்கான கட்டுப்பனங்களை செலுத்தியுள்ளன
இதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக 15 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் தமக்கான கட்டுப்பனங்களை செலுத்தி இருக்கின்றனர்