கண்டி வீதி விபத்தில் பாதசாரிகள் உள்ளிட்ட 12 பேர் காயம்

 

 


 

கண்டி -பேராதெனிய வீதி கிங்ஸ்வுட் பாடசாலை அருகில் முச்சக்கர வண்டி மற்றும் லொறி பாதசாரிகள் மீது மோதியதில் 12 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.