(31) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக மற்றும் 95 ரக பெட்ரோல் விலை10 ரூபாவால் குறைப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்.(31) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக மற்றும் 95 ரக பெட்ரோல் விலை10 ரூபாவால் குறைப்பு
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை - இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்.