
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் இருந்து 2024ஆண்டு உயர்தர வகுப்பில் சித்தி அடைந்த மாணவிகள் ஆசிரியர் சமூகத்தினரால் இன்று பாடசாலை கலாசார மண்டபத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் .
மங்களேஸ்வரன் டர்மி என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் 19வது இடத்தை பெற்று உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3A.சித்திகளை (மெரிட்) பெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் .