இடம்பெறவுள்ளது.அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு இன்று தங்களுக்கு கிடைத்தாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி , ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்