தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன கைது

 

 


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  அவர்களை  கொழும்பில் இருந்து  வருகை தந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளதாக  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உத்தியோக பூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .