எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்து கொண்ட நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஹஸன் அலி மற்றும் அக்கரைப்பற்று அமைப்பாளர் சமீம் உட்பட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.