வரி அதிகரிப்பால் முதலாளி வர்க்கம் பலனை அடையும் அதேவேளை நடுத்தரவர்க்க மக்களும் தொழிலாளிகளும் பல வகைகளிலும் பாதிக்கப்படுவதை எதிர்த்தும், கோடீஸ்வரர் எலான் மஸ்க் இன் அரசு நிர்வாக தலையீட்டை எதிர்த்தும், அமெரிக்க அரசின் அதிகப்படியான இஸ்ரேல் ஆதரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்த்தும், காசா மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் அமெரிக்கவின் வாஷிங்டன் மற்றும் நிவ்யோக் நகரங்களில் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்கள் ட்ரம்ப் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர். இலங்கையில் போல் இவர்களின் அரகலயும் வெற்றி பெறுமா?