தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு

 


 


 தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம்  திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது இன் நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு  பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்ரா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் திலகநாதன் அவர்களும் மகளிர் அணி தலைவி வனிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்து கொண்டனர்