திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர்.

 


திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானபோது அவருக்கு 38 வயது.