நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் லிட்ரோ செயற்பட்டும் .
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று மாலையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய  தினம் (28) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு  அமுல் படுத்த பட உள்ளது
ஒரு லீற்றர் எரிபொருளுக்கான பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
 ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில்  சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி .
பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும்-   வை.கோ
அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை .
போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் காவல்துறையினருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம்.
பூர்வ குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.