2,500 அமெரிக்க டொலர்  விண்ணப்பக் கட்டணத்தையும், 2,000 அமெரிக்க டொலர் வருடாந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
 மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் .
வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது .
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார்-
இலங்கையில் உள்ள  68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளது.
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சமூக ஊடகங்கள் ஊடாக கருத்து வௌியிடுவதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய குற்றமாகும்.
மட்டக்களப்பில் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாடல் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை.
இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை.
இன்றைய  தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு  அமுல்படுத்தபட உள்ளது .
 கொக்கேய்ன் போதைப்பொருடன் உகாண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்துப் பரிந்துரைகளையும் இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (28) நீதிப் பேராணை (ரிட்) உத்தரவை பிறப்பித்தது.